தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு... இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 
மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை இன்று காலை நேர விலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, கொஞ்சம் குறைய துவங்கியுள்ளது. இந்தியாவில் 

மீண்டும் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை!!

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து, ரூ.5,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ரூ.45,200-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,640-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 12 ரூபாய் குறைந்து, ரூ.4,628-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 81,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு எந்த மாற்றமுமின்றி, ரூ.81,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web