தங்கம் அதிரடி விலை சரிவு!! இல்லத்தரசிகள் உற்சாகம்!!

 
தங்கம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. அட்சய திருதியை தினத்தில் 2 நாட்கள் தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு மீண்டும் ஏறுமுகத்துடனேயே இருந்து வருகிறது.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

இந்நிலையில் நேற்றைய விலை நிலவரப்படி தங்கத்தின் விலை சற்றே குறைந்தது. இன்றும் தங்கத்தின் விலை சரிவை சந்தித்து இல்லத்தரசிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ20 குறைந்துள்ளது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

இன்றைய விலை நிலவரப்படி இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து சவரன் ரூ.44,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.5620க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.  அதன்படி  வெள்ளி விலை 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80க்கும்  ஒரு கிலோ வெள்ளி 80,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web