மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 உயர்வு!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை நேர வர்த்தக நிலவரப்படி மீண்டும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து அதிர்ச்சியளித்தது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.64,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று (ஜூன் 04) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 320 ரூபாய் குறைந்தது!

ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8,050க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் இன்று காலை நேர நிலவரப்படி வெள்ளியின் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோ ரூ.1,08,000க்கும் விற்பனைச் செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?