ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி !

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு! மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

தமிழகத்தில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.  இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை குறைந்த தங்கத்தின்  விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது. 

இன்று (ஜூன் 04) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 320 ரூபாய் குறைந்தது!

நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  விற்பனையாது. இதனை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. 

தங்கம்

இன்றைய விலை நிலவரப்படி  கிராமுக்கு ரூ 105 க்கு  உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,340க்கும் சவரனுக்கு  ரூ840 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.66,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ 3  உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ114க்கும், கிலோவுக்கு ரூ3000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,14,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?