சட்டென சரிந்த தங்கம்.... வாரத்தின் முதல்நாளில் இல்லத்தரசிகள் உற்சாகம்!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் தினசரி புதுப்புது உச்சங்களை தொட்டு வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. 

இன்று (ஜூன் 04) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 320 ரூபாய் குறைந்தது!

அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில்  இன்று மார்ச் 24ம் தேதி திங்கட்கிழமை விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ15 குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள், முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

கிராமுக்கு ரூ15 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.8,215- க்கும், சவரனுக்கு ரூ120 குறைந்து   ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.65,720 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ109.90க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ109000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web