சட்டென சரிந்த தங்கம்... நகைப் பிரியர்கள் உற்சாகம்!

 
தங்கம் தங்கம்

 

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டு வருகின்றன. கடந்த 1ஆம் தேதி தங்கம் விலை திடீரென உயர்ந்த நிலையில், அதன் பின்னர் சில நாட்களாக விலை குறைந்து வந்தது. இடையிடையே சிறிய அளவில் உயர்ந்தும் வந்தது. 

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்து ரூ.14,970க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

தங்கம்

மேலும் வெள்ளி விலையும் இன்று சரிவடைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ.2.90 லட்சத்திற்கு விற்கப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!