குட் நியூஸ்… ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை மட்டும் இதை செய்தாலே போதும்!

 
ரேஷன்

 

இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் பாமாயில் உட்பட பல அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு கைரேகை பதிவு செய்வது அவசியம். அந்த வகையில் மத்திய அரசின் திட்ட அரிசிக்கு ஒரு முறையும் மாநில அரசின் திட்ட அரிசிக்கு ஒரு முறையும் என இருமுறை கை ரேகை பதிவு செய்ய வேண்டியுள்ளது.

முக்கிய அறிவிப்பு!! ரேஷன் கடைகள் இந்த நாட்களில் இயங்காது – முழு விவரம் உள்ளே

இதனால் நேரவிரயம் ஆவதாக பொதுமக்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் கூறிய நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி மத்திய மற்றும் மாநில அரசின் திட்ட அரிசிகளை வாங்குவதற்கு ஒருமுறை மட்டுமே கைரேகை பதிவு செய்தால் போதும் என அரசு அறிவித்துள்ளது. 

ரேஷன்

இந்த புதிய அறிவிப்பால் நேரம் மிச்சமாகும் என பொதுமக்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த புதிய அறிவிப்பால் இனி கூடுதலாக 20 முதல் 25 அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்க முடிகிறது எனவும் ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது