அசுர வேகத்தில் சென்ற அரசுப் பேருந்து… பகீர் வீடியோ!

 
அரசு பேருந்து

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலைகள் விரிந்துள்ளன. அரசு, தனியார் என பல வாகனங்கள் தினமும் லட்சக்கணக்கில் பயணிக்கின்றன. ஆனால் நெடுஞ்சாலை வந்தபின் சாலை விதிகள் புறக்கணிக்கப்படுவது விபத்துகளுக்கு வழிவகுக்கிறது.

இந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் நந்தியக்கரா பகுதியில் நடந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. காரின் டேஷ் கேமராவில் பதிவான அந்த காட்சியில், அரசு பேருந்து ஒன்று அசுர வேகத்தில் வந்து கனரக வாகனத்தின் இடதுபுறமாக நுழைந்து, முன்னால் சென்ற காரை கடக்க முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதினார்.

நல்லவேளையாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும், கேரளாவில் தொடர்ந்து நடைபெறும் வேக விபத்துகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடும் நடவடிக்கை தேவை என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!