41 மாணவிகளிடம் பாலியல் அத்து மீறிய அரசு மருத்துவமனை துணை பேராசிரியர் சஸ்பெண்ட்!!

 
சையது

 மதுரை மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன். இவர் 23 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை மருத்துவமனையின் டீன் கூறி உள்ளார்.

சையது

மயக்கவியல் துணை பேராசிரியர் மயக்கவியல் வகுப்பின் பொழுது மாணவிகளிடம் தகாத முறையில் பேசியுள்ளார். அத்துடன்  அவர்களை  பாலியல் ரீதியாகவும்  துன்புறுத்தியுள்ளார். மருத்துவ கல்லூரி மாணவிகளில் 41பேர் அவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தனர்.மாணவிகள் அளித்த புகாரின் பேரில் கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.  

மதுரை ராஜாஜி மருத்துவமனை

இந்த விசாரணையில் சையது தாகிர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசியதும், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் படி நடந்து கொண்டதும் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், விசாகா கமிட்டி விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குநருக்கு அனுப்பியது. இதன் அடிப்படையில்  துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web