பெரும் சோகம்... 1000 அடி உயரத்தில் இருந்து விழுந்த விமானப்படை வீரர்!

 
விமானப்படை

 இந்திய விமானப்படையின் ஆகாஷ் கங்கா ஸ்கை டைவிங் குழுவில் வசித்து வருபவர்  பாரா ஜம்ப் பயிற்சியாளராக இருந்து வருபவர் ராம்குமார் திவாரி .ராம்குமார் 1000 அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது அவரது பாராசூட் செயலிழந்தது. இதனால் கீழே விழுந்து ராம்குமார் படுகாயம் அடைந்தார்.

பாராசூட்

உடனடியாக அவரை ராணுவ மருத்துவமனையில் அங்கு சிகிச்சை பலனின்றி ராம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த இந்திய விமானப்படை ராம்குமாரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

பாராசூட்

இதேபோல பிப்ரவரியிலும் மல்புரா டிராப்பிங் பகுதியில், ஜூனியர் அதிகாரி மஞ்சு நாத் பாரா ஜம்பிங் பயிற்சியில் உயிரிழந்ததை அடுத்து இது 2வது சம்பவம். 2002ம் ஆண்டு விமானப்படையில் வசித்து வருபவர்  ராம்குமார் திவாரி, தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் விமானப்படை குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?