பெரும் சோகம்... புத்தாண்டு கொண்டாட்டத்தில் கார் புகுந்து 10 பேர் பலி... 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
போலீசார்

 
 உலகம் முழுவதும் நேற்று நள்ளிரவு புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்துக்குள் கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.


அதன்படி போர்பான் தெருவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மக்கள் கூடியிருந்தபோது திடீரென கார் புகுந்தது. கார் புகுந்து அடுத்தடுத்து மோதியதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

போலீசார்

மேலும் இந்த விபத்தில்  30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகத் தெரிகிறது.  மக்கள் மீது காரை ஏற்றிய ஓட்டுநரை, நியூ ஆர்லியன்ஸ் போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web