பெரும் சோகம்... கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பொறியியல் கல்லூரி மாணவர் சடலம் !
Feb 22, 2025, 13:13 IST
தமிழகத்தில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பொறியியல் கல்லூரி மாணவர் சடலம் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி கரூரில் பொறியியல் இறுதியாண்டு படித்து வந்த மாணவரின் சடலம் சடையம்பட்டியில் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலையா? கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
