பெரும் சோகம்... கார் ஜன்னலில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி!
Mar 12, 2025, 15:20 IST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிய காருக்காக பூஜை செய்ய சென்றபோது, காரின் கதவு தானாக மூடிக்கொண்டது. இதில் ஜன்னலில் கழுத்து சிக்கி ரெயான்ஷ் என்ற ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தை தலையை வெளியே விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது ஓட்டுநர் காரை ஸ்டார்ட் செய்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதிலும் காப்பாற்ற இயலவில்லை என பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web