பெரும் சோகம்... முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் 3 பேர் பலி... 2 பேர் கவலைகிடம்!

 
பெரும் சோகம்...  முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால்  3 பேர் பலி... 2 பேர் கவலைகிடம்! 

தென்காசி மாவட்டத்தில்  சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் முதியோர் இல்லத்தில் 60-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இந்த இல்லத்தில்  நேற்று இரவு உணவு சாப்பிட்டதும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. உடனடியாக  பாதிக்கப்பட்டோர் ஆம்புலன்ஸ் மூலம்  தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவன் பலி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரில் 3 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை  பலி

இச்சம்பவம் குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து காப்பக நிர்வாகி ராஜேந்திரனை அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது