இம்மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள்!! தேர்வர்களே தயாரா இருங்க?!

 
டிஎன்பிஎஸ்சி

 தமிழகத்தில் அரசு பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து வந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு நடத்தப்பட்டன. அந்த வகையில் குரூப் 4 தேர்வுகள் ஜூலை 24,2022ல் நடத்தப்பட்டன. இதற்கான முடிவுகள் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

குரூப்4

தற்போது மீண்டும் மார்ச் இறுதி இந்த மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி – IV) ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு  கடந்தாண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உஷார்!! இனி TNPSE, VAO, குரூப் 4 தேர்வுகளில் இது கட்டாயம்!! டிஎன்பிஎஸ்சி அதிரடி!!

 

அதில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் குறித்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குருப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் தேர்வர்கள் அடுத்தடுத்து கேள்விகள் எழுப்பிய  நிலையில், டிஎன்பிஎஸ்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web