நண்பர்களுடன் குத்தாட்டம்... சர்சையில் சிக்கிய அஸ்வின்!

 
அஸ்வின்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரையில் தடை செய்யப்பட்ட பாறைக் கூட்டத்தில் நண்பர்களுடன் ஏகாந்தமாக குளித்து குத்தாட்டம் போடுகிற புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. இந்த புகைப்படங்களை அவரே வெளியிட்டுள்ளது மேலும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. 

அஸ்வின்

இது குறித்து  கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஜூன் 18ம் தேதி நேற்று முன்தினம் புதன்கிழமை கிரிக்கெட் வீரர் அஸ்வின் தன்னுடைய நண்பர்களுடன் ஆரல்வாய்மொழி வழியாக அருவிக்கரை வந்து குளித்ததாக கூறப்படுகிறது.

அஸ்வின்

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போது கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால்   பரளியாற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் பாறைக்கூட்டம் பகுதியில் குளிக்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது