ஹன்சிகா மோத்வானி கணவரை பிரிந்தார்... விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்!
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவர் சோஹைல் கதுரியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக பிரிந்துள்ளார். மும்பை நகரில் உள்ள பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியுள்ளது. இதன் மூலம் இருவரும் சட்டபூர்வமாக தனித்தனியாக வாழும் நிலை உருவாகியுள்ளது.
இருவரும் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் ஒப்புதலுடன் பிரிய முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவாகரத்து வழக்கில் ஹன்சிகா ஜீவனாம்சம் கோரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் வழக்கு விரைவாக முடிவுக்கு வந்ததாக தகவல் தெரிவிக்கிறது. இந்த செய்தி திரையுலகிலும் ரசிகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
