கேல் ரத்னா விருதுக்கு ஹர்திக் சிங், அர்ஜுனா உ ட்பட 24 பேர்!
நடப்பாண்டுக்கான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு, இந்திய ஆடவர் ஹாக்கி அணி துணை கேப்டன் ஹர்திக் சிங் பெயர் பரிந்துரைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் அவரது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டமே இந்த உயரிய அங்கீகாரத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
India men’s hockey team vice-captain Hardik Singh was the sole recommendation for this year’s Major Dhyan Chand Khel Ratna honour.
— Sportstar (@sportstarweb) December 24, 2025
List of nominees:
Khel Ratna: Hardik Singh (Hockey)
Arjuna Awards: Tejaswin Shankar (Athletics), Priyanka (Athletics), Narender (Boxing), Vidit… pic.twitter.com/SyB01LcqN7
இதனுடன், அர்ஜுனா விருதுக்காக 24 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் 19 வயதான இளம் செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக், அனுபவம் வாய்ந்த செஸ் வீரர் விதித் குஜராத்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பேட்மின்டன் வீராங்கனை காயத்ரி கோபிசந்த் உள்ளிட்ட பல துறைகளின் முன்னணி விளையாட்டு வீரர்களும் பட்டியலில் உள்ளனர். இளம் திறமைகளுக்கும், அனுபவ வீரர்களுக்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது விளையாட்டு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
