பரபரப்பு... இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு திடீர் கைது!
Jun 20, 2025, 19:10 IST

பிரபல யூடியூபர் விஷ்ணு. இவர் இன்ஸ்டா பிரபலமும் கூட. இவர் மனைவியை அடித்துத் துன்புறுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது என பல புகாரின் அடிப்படையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது மனைவி அஷ்மிதா அளித்த புகாரின் அடிப்படையில் விஷ்ணு மீது பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல் விடுத்தது , சமூக வலைதளங்களில் பெண்ணை தவறாக சித்தரித்தது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அஷ்மிதாவின் புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விஷ்ணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!