பரபரப்பு... சூப்பர் மார்க்கெட்டில் உணவுப் பொருட்களில் சிறுநீரை கலந்து விற்பனை செய்த பெண்...!

 
கெல்லி டெட்போர்ட்


 
அமெரிக்காவில் பரபரப்பாக செயல்பட்டு வரும்  சூப்பர் மார்க்கெட்டில் உணவுப் பொருட்களில் ஒரு பெண் தன்னுடைய சிறுநீரை ஒரு பெண் கலந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் உணவு பொருட்களில் சிறுநீரை கலந்ததோடு அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.  

சிறுநீரை

2021  முதலே இதே போன்று  செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் 23 வயதான கெல்லி டெட்போர்ட் என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.இச்சம்பவம் குறித்து  பாதிக்கப்பட்ட கடையின் உரிமையாளர்  அவர் சிறுநீரகத்தால் அசுத்தம் செய்த உணவுப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இளம் நடிகர் கைது

இதனால் ரூ 1.25 லட்சம்  வரை தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் இச்சம்பவம் அமெரிக்கா முழுவதும் அப்பகுதிவாசிகளிடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web