விடுமுறையை ஜாலியா கொண்டாடுங்க!! இன்று முதல் கோடைகால சிறப்பு ரயில்கள் !!

 
ரயில்

 

தமிழகத்தில் 10,11,12ம் வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 1 முதல் 9ம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு தேதிகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. நாளை ரமலானாக இருப்பதால் தொடர் விடுமுறை , கோடை விடுமுறை அடுத்தடுத்த கொண்டாடங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

ரயில் பட்டியல்

மதுரையில் சித்திரைத் திருவிழா, தென் மாவட்டங்களில் வைகாசி திருவிழாக்கள் என திருவிழாக்களும், சுற்றுலாக்களும் களைகட்ட தொடங்கியுள்ளது. பெற்றோர்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடவும், இவர்களின் பயண வசதிகளை எளிதாக்கும் வகையிலும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பயணிக்க, போக்குவரத்துத்துறை மற்றும் ரயில்வே துறை தரப்பிலும் சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்வதுண்டு.

ரயில்
அந்த வகையில், இந்நிலையில் கோடைக்கால சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால் ரயில் பயணிகள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web