நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... கரும்பு ஜூஸ் எந்திரத்தில் சிக்கிய முடி!

இந்தியாவில் பலபகுதிகளில் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. சாலையோரங்களில் தர்ப்பூசணி, கரும்பு ஜூஸ் வெள்ளரிக்காய், மோர் கடைகள் முளைத்துள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் மெகபூபாத்தில் டோரன்கல் பகுதியில் கரும்புச்சாறு கடை அமைந்துள்ளது.
இந்த கடைக்கு ஒரு பெண் ஜூஸ் குடிப்பதற்காக வந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது முடி எந்திரத்தில் சிக்கிக் கொண்டது.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நபர்கள் அடுத்த நொடியே எந்திரத்தின் மின் சேவையை துண்டித்து விட்டு அவரை மீட்க போராடினர்.
அதன்பிறகு எந்திரத்தை எதிர் திசையில் கைகளால் சுற்றி அந்த பெண்ணை காப்பாற்றி விட்டனர். இச்சம்பவம் குறித்து வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!