இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
May 9, 2025, 15:50 IST

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இன்று ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை சென்னையில் ஒரு சில இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என தகவல் தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web