பீகாரில் கனமழை... 2 நாட்களில் 80 பேர் உயிரிழப்பு... மின்னல் தாக்கி 61 பேர் பலியான சோகம்!

 
மின்னல்

பீகார் மாநிலத்தில்  நேற்று முன்தினம் பெய்த கனமழையில் மின்னல் தாக்கி யதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதன்படி இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக கடந்த 2 நாட்களில் மொத்தம் 80 பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டுதோறும்  பீகாரில் இயற்கை பேரிடர்களால் 250 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 39 பேர் ஆலங்கட்டி மழையாலும், 22 பேர் மின்னல் தாக்குதலாலும் உயிரிழந்துள்ளனர்.

மின்னல்

குறிப்பாக நாளந்தா மாவட்டத்தில் மட்டும் 23 பேர் இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்த மாநில முதல்வர் நிதீஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்தோடு தலா ரூ4 லட்சம்  நிவாரணத்தொகை  அறிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?