திருமண விழாவில் ஹீலியம் பலூன் வெடித்து விபத்து... மணமக்கள் படுகாயம்!

 
பலூன் வெடித்து விபத்து

திருமண விழாவில் ட்ரெண்டாக்குவதற்காக மணமக்கள், மேடைக்கு வருகையில் "வித்தியாசமான என்ட்ரி" கொடுக்க முயன்றதில், ஹீலியம் பலூன் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து, மணமக்கள் தாமே வீடியோ வெளியிட்டு மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

5வது திருமணம்

டெல்லியில் நடைபெற்ற திருமணத்தில், மணமக்கள் வரவேற்பு மேடையில் ஹைட்ரஜன் பலூன்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதே நேரத்தில் கலர் கன் மூலம் வண்ணத் தூள் பறக்கவிடும் போது, அதன் வெப்பம் பலூன்களைத் தாக்கி விபரீதமாக வெடித்தது. பலூன்கள் ஒரே நேரத்தில் சிதறி எரிவாயு தீப்பற்றியதால், மணமகளான தன்யாவின் முகம், முதுகு பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. மணமகன் குஷாக்ராவின் விரல்கள், முதுகிலும் புண்பட்டுள்ளது.

5வது திருமணம்

“வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்… இப்படி ஒரு துயரமாக மாறுமென எண்ணவே இல்லை. ட்ரெண்டுகளுக்காக பாதுகாப்பை ஒருபோதும் தியாகம் செய்யாதீர்கள்” என்று இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!