யானையைக் கொன்று தந்தம் திருடியவரை விரைந்து கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
யானையைக் கொன்று தந்தம் திருடியவரை விரைந்து கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

தர்மபுரி மாவட்டத்தில் யானையை கொன்று தந்தம் திருடிய வழக்கில் தலைமறைவாக குற்றவாளியை விரைந்து கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி

பென்னாகரம் அடுத்த நெருப்பூரில் மார்ச் 1ல் யானையை கொன்று தந்தம் திருடப்பட்டது தெரிய வந்தது. வழக்கில் யானையின் பிரேத பரிசோதனை அறிக்கையை வனத்துறை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. விசாரணை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஐகோர்ட் வழக்கை ஏப்ரல்.3க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?