ஹோலி கொண்டாட்டம்... வடமாநிலங்களில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!
ஹோலி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. அதில், கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை ஜங்க்ஷன் இடையே ஒரு ஹோலி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவை ஹோலி காலத்தை கவனித்து, பொதுமக்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்கு பயணம் செய்ய உதவிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் கான்பூர் சென்ரலிலிருந்து மதுரை செல்லும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இது ஹோலி பண்டிகைக்காக மட்டுமே இயக்கப்படும் சிறப்பு சேவை என்று ரெயில்வே தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த மாதம் மார்ச் 25 வரை இந்த ரயில் ஆன்லைன் முன்பதிவில் மற்றும் ரெயில் முன்பதிவு முறையில் பயணிக்க முடியும். பயணிகள் தங்கள் பயண திட்டத்தை பூர்த்தி செய்வதற்கும் ரெயில்வே நிர்வாகம் கூடுதல் வசதிகளையும் ஏற்பாடு செய்து வருகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
