இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் திடீர் அறிவிப்பு!

 
விடுமுறை
 

தமிழகத்தில் அரசு மற்றும் பொது விடுமுறைகளை தவிர்த்து பண்டிகை  விசேஷ மற்றும் உள்ளூர் முக்கிய நிகழ்வுக்காக உள்ளூர் விடுமுறை விடப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.  அந்த வகையில் மாவட்டத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள், தலைவர்கள் தினம் போன்றவற்றை மக்கள் கொண்டாடி மகிழ அவர்களின் வசதிக்கேற்ப உள்ளூர் விடுமுறையை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்து வருகின்றனர்.

கொடியேற்றம்


 அதன்படி தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மார்ச் 14 ம் தேதி  வெள்ளிக்கிழமை ஒசூர், சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயிலின் தேரோட்டம் திருவிழா அரங்கேற உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் முழுவதும் திருவிழாவை கொண்டாடி மகிழ ஏதுவாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இன்று மார்ச் 14) உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஓசூர்

மேலும் அன்றைய நாளில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் நாளை அரசு தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web