தமிழகம் முழுவதும் இவங்களுக்கு 15 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை!

 
அங்கன்வாடி


 
தமிழகம் முழுவதும் மாநில கல்வித் திட்டத்தில் நடத்தப்படும் பள்ளிகளிலி  1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் கோடை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன்  மாதம் பள்ளிகள் திறக்கப்படும்.

அங்கன்வாடி


அதே நேரத்தில் இந்த மாதம் பதிவாகும் வெப்பநிலையின் அளவைப் பொறுத்து கோடை விடுமுறையை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அங்கன்வாடி மையங்களுக்கும் தற்போது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மே 11ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மொத்தம் 15 நாட்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அதிரடி! அங்கன்வாடி மையங்களில் சத்துணவு!
2022 ம் ஆண்டு முதல் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறை வழங்கப்பட்டு வரும் நிலையில் நடப்பாண்டிலும் அதேபோல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்களும் பரிசீலிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.   

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web