பிரபல ஹாலிவுட் நடிகர் நரம்பு அழற்சி நோயால் காலமானார்.... திரை உலகில் சோகம்!

 
ஹாலிவுட்

Eric Dane, X‑Men: The Last Stand, Grey's Anatomy, Bad Boys உள்ளிட்ட பல படைப்புகளில் நடித்தவர். அவரது நடிப்புக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

2004-ம் ஆண்டு Rebecca Gayheart-வை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

அமிடிரோபிக் லேட்டரல் செலராசிஸ் (ஏ.எல்.எஸ்.) என்ற நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் உடல்நிலை மோசமடைந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 53.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!