உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆடிட்டர் குருமூர்த்தியுடன் தீவிர ஆலோசனை!

 
அமித்ஷா குருமூர்த்தி
மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைக்காக தமிழகம் வருகை புரிந்துள்ளார். அதன் ஒரு பகுதியாக ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அமித்ஷா உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சென்றுள்ளார்.

அமித்ஷா குருமூர்த்தி


சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தி உடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா சுமார் ஒன்றரை மணி நேரமாக தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். புதிய தலைவர், தேர்தல் கூட்டணி தொடர்பாக அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோருடனும் அமித்ஷா, குருமூர்த்தி ஆலோசனை செய்து வருகிறார்.

அமித்ஷா

நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குருமூர்த்தியுடன் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று மாலைதான் குருமூர்த்தி வீட்டிற்கு அமித்ஷா செல்வார் எனத் தகவல்கள் வெளியான நிலையில்  முன்கூட்டியே அமித்ஷா குருமூர்த்தியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web