திருடர்களுக்கு செக் வைத்த ஹோட்டல்... ஒத்துப்போகாத வண்ண செருப்புக்கள் பரிசு!

 
திருடர்


மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்று விருந்தினர்கள் குளியல் அறைக்கான ஸ்லிப்பர்களை திருடிச் செல்ல முடியாத வகையில் புதுமையான யோசனை ஒன்றை அமல்படுத்தியுள்ளது.அந்த வகையில்  சமூக வலைதளங்களில் வைரலான ஒரு பதிவில், அந்த ஓட்டல் ஒத்துப் போகாத இரண்டு வண்ண ஸ்லிப்பர்களை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருடர்களுக்கு செக் வைத்த ஹோட்டல்... ஒத்துப்போகாத வண்ண செருப்புக்கள் பரிசு!

இதன் காரணமாக, விருந்தினர்கள் அந்த ஸ்லிப்பர்களைப் பயன்படுத்தி வெளியே செல்வதற்கும், தங்களுடன் எடுத்துச் செல்லுவதற்கும் விரும்ப மாட்டார்கள்.இந்த யோசனை சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது. இந்த பதிவு 3 லட்சத்துக்கும்  அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.  இந்த பதிவு பலரின் பாராட்டுகளையும், வேடிக்கையான கருத்துகளையும் பெற்றுள்ளது. பலரும் இதை “அருமையான யோசனை” என்று நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். 

திருடர்களுக்கு செக் வைத்த ஹோட்டல்... ஒத்துப்போகாத வண்ண செருப்புக்கள் பரிசு!

 சிலர் “விருந்தினர்கள் ஒத்த ஜோடிகளை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது” என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், சிலர் சுகாதார கோணத்தில் அணுகி, “ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி வீசிவிடக்கூடிய ஸ்லிப்பர்கள் வழங்கினால் சிறப்பாக இருக்கும்” என தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web