இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!! சிலிண்டருக்கு ரூ200 மானியம் உயர்வு!

 
சிலிண்டர் மானியம்

!

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதன் விலைகள் ஒவ்வொரு மாதமும்  சர்வதேச கச்சா எண்ணெயின் அளவை பொறுத்து விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.  நிலையான விலையை விட ஏற்றம் இறக்கமாக தான் காணப்படும். சமீப காலமாக வணிக சிலிண்டரின் விலை ஆனது  தொடர்ந்து  அதிகரித்து வரும் நிலையில்  வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த ஒரு மாற்றமும் இல்லாது கடந்த சில மாதங்களாக ஒரே விலையில் இருந்து வந்தது.

சிலிண்டர்

ஆனால் இந்த மாதம் ரூ.50 உயர்ந்துள்ளது. தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி வீட்டு உபயோக சிலிண்டரின் விலை  ரூ 1068.  இனி 1118 கொடுக்க வேண்டி இருக்கும். இந்தியா முழுவதும்  உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கும் நபர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இவர்களுக்கு மாதம் ஒன்று என்ற வீதத்தில் வருடத்திற்கு 12 கேஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

சிலிண்டர் முதல் ஏடிஎம் வரை விலையேற்றம்! புத்தாண்டு தினத்தில் அமல்!!

தற்பொழுது சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் மானியத்தை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.எனவே இனிவரும் நாட்களில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கும் நபர்களுக்கு ரூ 200 மானியம் சேர்த்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  தமிழகத்தில் மட்டும் சுமார் 35 லட்சம் பேருக்கு இந்த மானியம் கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web