ஒரே வருஷத்தில 20 கிலோ எடையை குறைத்தது எப்படி? மனம் திறந்த நடிகை குஷ்பூ !

 
நடிகை குஷ்பூ

தமிழ் திரையுலகில் 90களில் முண்ணனி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பிரச்சனைகளால் சிரமப்பட்டு வந்தார். முழங்காலில் அவருக்கு அறுவைசிகிச்சைகளும் செய்யப்பட்டன. இந்நிலையில் குஷ்பூவை எடையை குறைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். 

குஷ்பூ

அவருடைய உடல்நலக் காரணங்கள் ஒருபுறம் இருக்க, ஓராண்டில் கிட்டத்தட்ட 20 கிலோ எடையை குறைத்திருக்கிறார் குஷ்பு. தினமும் காலையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வாராம். அதைப் போலவே மாலையிலும் சுமார் 45 முதல் 50 நிமிடங்கள் வாக்கிங் செல்கிறார். ஒருவேளை நடைபயிற்சி செய்யமுடியாவிட்டால் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் கடைபிடித்து வந்திருக்கிறார். 

குஷ்பூ

நாம் எந்த விஷயத்தை செய்ய தொடங்கினாலும் அதை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு சில நாட்கள் செய்துவிட்டு முயற்சியைக் கைவிடக்கூடாது. குஷ்பு எடையை குறைத்ததற்கு அவருடைய ஓராண்டு முயற்சி தான் காரணம் என அந்த பேட்டியில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web