பெரும் பரபரப்பு... 6 அடி உயரத்தில் கைகள் கட்டிய நிலையில் இளம்பெண் சடலமாக மீட்பு!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பல்லியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் பூஜா சவுகான். 20 வயதான இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென பூஜா ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
⚠️ Trigger Warning: Disturbing Content ⚠️
— زماں (@Delhiite_) March 23, 2025
UP (Ballia District): The body of 20 y/o Pooja Chauhan was found hanging from a tree. Both her hands were tied behind her back, and the body was suspended about 6 feet above the ground.
Pooja was set to be married next month. Her… pic.twitter.com/WB32UaxteB
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் கிட்டத்தட்ட தரையில் இருந்து சுமார் 6 அடி உயரத்தில் உள்ள மரக்கிளையில் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக பூஜா மீட்கப்பட்டார். இதனையடுத்து இச்சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?