சலசலப்பு... திமுக தர்மபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்!

 
தடங்கம் சுப்பிரமணியன்


தமிழகத்தில் திமுக தர்மபுரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியன் திடீரென அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

தர்மபுரி

அவருக்குப் பதிலாக பி. தர்மசெல்வன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

திமுக

இது குறித்து  திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்  தர்மபுரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பி. தர்மசெல்வன் தொடர்வார் என தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web