விஜய் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன்... தவிர்த்த அமைச்சர் துரைமுருகன்!

 
விஜய்  துரைமுருகன்


மகளிர் தினத்தை முன்னிட்டு  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வேலூர் மாவட்டம், காட்பாடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விஜய்  துரைமுருகன்
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு 817 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 88.27 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் துரைமுருகனிடம், 2026-ல் திமுகவை அகற்றுவோம் என்று விஜய் பேசியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.  அதற்கு துரைமுருகன் அதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்" எனக் கூறியுள்ளார்.  

துரைமுருகன்

மேகதாட்டு அணை குறித்து பேசி அமைச்சர்கள் துரைமுருகன்,"தமிழ்நாடு அனுமதிக்காமல் தலைகீழாக நின்றாலும் மேக்கேதாட்டு அணையை அவர்களால் கட்ட முடியாது," எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?