உயிர் மூச்சு இருக்கும் வரை அதிமுகவில் மட்டும் பயணிப்பேன்... ஜெயக்குமார் பேட்டி

 
வெற்றிகரமான தோல்வி தான்! ஜஸ்ட் 3 சதவிகிதம் தான் வித்தியாசம்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புலம்பல்!

உயிர் மூச்சு இருக்கும் வரை அதிமுகவில் மட்டும் பயணிப்பேன். கட்சியிலிருந்து விலகுவதாக சொல்லவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்

இது குறித்து அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் பதவியை விட்டு விலகுவதாக திருமாவளவன் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான செய்தி. எந்த நேரத்திலும் நான் அப்படி சொல்லவில்லை.

ஜெயக்குமார்

நான் பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது. என்னை அடையாளம் காட்டியது அதிமுகவும், ஜெயலலிதாவும் தான். அதிமுக தான் உயிர் மூச்சு. உயிர் மூச்சு இருக்கும் வரை அதிமுகவில் மட்டும் பயணிப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web