ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!! அதிரடி உத்தரவு!!

 
சிவதாஸ் மீனா

தமிழக அரசின் தலைமை செயலாளராக நேற்று சிவதாஸ் மீனா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில்  முக்கிய துறைகளில் பணிபுரிந்து வரும்  ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இது குறித்து  சிவதாஸ் மீனா வெளியிட்ட  அறிக்கையில் முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியிடை மாற்றம்

உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த கார்திகேயன் நகராட்சி நிர்வாகத்துறை  மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை செயலாளர் -மங்கத் ராம் சர்மா  
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் - ரீட்டா ஹரிஷ் தாக்கர்

ஷிவ்தாஸ் மீனா

 
மின்சார வாரியத்தின் இணை ஆணையர் -  விஷ்ணு மகாராஜன்  
உணவு வழங்கல் துறை இயக்குனர் - அண்ணாதுரை  
மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு அதிகாரி- இளம்பகவத்
கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகள்  சிறப்பு அதிகாரி-  சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web