பகீர்... இடியாப்ப வியாபாரி 3 சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை!

 
கரூர்
 

கரூர் மாவட்டம், தொழிற்பேட்டை பகுதியில் வசித்த 43 வயதுடைய பக்கீர் முகமது, வீட்டில் மூன்று சிறுமிகளை அடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் பதிவாகியுள்ளது. இவர் இடியாப்பம் செய்து வாகனத்தில் விற்பனை செய்தவர்.இந்த  சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக தெரிகிறது.

மாணவி பாலியல் இளம்பெண் பலாத்காரம் உல்லாசம்

மூன்று சிறுமிகள் வீட்டிற்குள் அழைக்கப்பட்டபோது கதவை பூட்டு, ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை பாதித்தார். சிறுமிகளில் ஒருவர், 7 வயது சிறுமி, பெற்றோருக்கு நடந்ததை கூறியது. இதை கேட்டு மற்ற பெற்றோர்களும் சேர்ந்து புகார் அளித்தனர்.

போக்சோ நீதிமன்றம்

காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு பக்கீர் முகமதுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!