ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்... தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!
Jun 28, 2025, 13:40 IST

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
மாணவியிடம் அத்துமீறிய புகாரில் ஐஐடி வளாகத்தில் உள்ள கடையில் பணியாற்றி வந்த பீகாரைச் சேர்ந்த வடமாநில இளைஞரைப் போலீசார் கைதானார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!