ரூ56000 மாத சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு!! மிஸ் பண்ணீடாதீங்க!!

 
என்சிபிசிஎல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நிறூவனங்களில் ஒன்று  இந்திய அணு மின் கழகம்/. இங்கு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

பதவி: Executive Trainees 

காலிப்பணியிடங்கள்: 325

NPCIL

கல்வித் தகுதி: பி.இ, பி.டெக், பிஎஸ்சி (என்ஜினியரிங்), 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.டெக் ஆகிய பட்டப் படிப்புகளில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.56,100 வழங்கப்படும்

வயது வரம்பு: அதிகபட்ச வயது 28.04.2023 தேதியின் படி 26 வயதாக இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: கேட் மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: முற்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் விண்ணப்பிக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இதர வகுப்பினர் விண்ணப்பிக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுளளது.

application

விண்ணப்பிக்கும் முறை: இந்திய அணு மின் கழகத்தின் www.npcilcareers.co.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2023

கடைசி நாளில் அதிகப்படியான  விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும்போது, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசிநாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web