தமிழகத்தில் 2026ல் பாஜக ஆட்சி தான்... அண்ணாமலை உறுதி!
Jun 12, 2025, 20:45 IST

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். இதில் “தமிழகத்தில் 2026ல் கூட்டணி ஆட்சி என நான் கூற மாட்டேன்.
பாஜகவின் ஆட்சி என்றுதான் கூறுவேன். இது என் தனிப்பட்ட கருத்து, விருப்பம். பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என நினைக்கிறேன்.
பாஜகவின் வளர்ச்சிக்காக கடைசி வரை பாடுபடுவது மட்டுமின்றி கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவேன்” எனக் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!