வேலூரில் 106 டிகிரி வெயில் சுட்டெரித்தது
May 4, 2025, 12:36 IST
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் இன்று 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

திருச்சி, மதுரை விமான நிலையத்தில் தலா 103, சேலம், நாகையில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியது.
சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
