அமெரிக்க விமானத்தில் பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த இந்தியர்!

 
america
 

அமெரிக்காவில் ஒரு விமானப் பயணத்தில் 38 வயதான இந்திய குடிமகன் வருண் அரோரா மீது பெண் பயணியிடம் பாலியல் தொல்லை (அப்யூசிவ் செக்சுவல் தொடர்பு மற்றும் தாக்குதல்) செய்து குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

சம்பவம் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ரோட் தீவிலிருந்து வாஷிங்டனுக்கு புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்டது. விசாரணை முடிவின்படி, தூங்கிக்கொண்டிருந்த பெண் பயணியிடம் அரோரா தவறான முறையில் தொடர்புகொண்டது குற்றமாக நிரூபிக்கப்பட்டது. அவர் தூங்குவது போலப் பார்த்தபோதும், எதிர்ப்பு மீறிப் தொடர்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் தண்டனை அறிவிக்கப்படுவது மே மாதம் நடைபெறவுள்ளது. அவருக்கு அதிகபட்சம் இரு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!