'நோ டென்ஷன்... எங்க வேணும்னாலும் இஷ்டம் போல வாங்குங்க!'... இந்தியாவுக்கு ரஷ்யா 'க்ரீன் சிக்னல்'!

 
மோடி
"இந்தியா எங்கிட்ட மட்டும் தான் எண்ணெய் வாங்கணும்னு நாங்க ஒன்னும் அடம் பிடிக்கலப்பா" என ரஷ்யா 'பெரிய மனசு' பண்ணி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இந்தியா இனி வெனிசுலா பக்கம் கடை விரிக்கும்" என கொளுத்திப் போட்டார். இதைக் கேட்டு ரஷ்யா டென்ஷன் ஆகும்னு பார்த்தால், "இந்தியாவுக்கு முழு சுதந்திரம் இருக்கு; அவங்க எங்க வேணும்னாலும் எண்ணெய் வாங்கிக்கட்டும். உலகத்துல நாங்க மட்டும் தான் எண்ணெய் விக்கிறோமா என்ன?" என கூலாக பதில் சொல்லியிருக்கிறது புதின் தரப்பு.

உக்ரைன் போருக்கு அப்புறம் ரஷ்யா கிட்ட இருந்து இந்தியா அதிகமா ஆயில் வாங்கினாலும், அமெரிக்கா கொடுக்கிற பிரஷர்ல இந்தியா மாற்று வழியை தேடுறது தப்பில்லைன்னு ரஷ்யா புரிஞ்சு வச்சிருக்கு. சுருக்கமா சொன்னா, "நட்பு வேற... வியாபாரம் வேற" என ரஷ்யா காட்டியிருக்கும் இந்த நிதானம், டெல்லி வட்டாரத்தை நிம்மதி அடைய வச்சிருக்கு.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!