ஜூன் 28ல் இந்தியா, இங்கிலாந்து அணிக்கான டி20 மகளிர் கிரிக்கெட் !

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 டி20 மறும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் ஜூன்28ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நாட் ஸ்கிவர் பிரண்ட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியல் : எம் ஆர்லாட், டாமி பியூமண்ட், லாரன் பெல், ஆலிஸ் கேப்சி, சார்லி டீன், சோபியா டங்க்லி, சோபி எக்லெஸ்டோன், லாரன் பைலர், ஆமி ஜோன்ஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), பைஜ் ஸ்கோல்பீல்ட், லின்சி ஸ்மித், டேனி வயட்-ஹாட்ஜ், இஸ்ஸி வோங்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!