இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு முகாம்.. கலெக்டர் தகவல்!
கொச்சினில் நடைபெற உள்ள இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் அனைத்து மாவட்ட இளைஞர்களும் கலந்து கொள்ளலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.கொச்சின் விமானப்படை ஆட்சேர்ப்பு முகாமில் வைத்து வரும் ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 6ம் தேதி வரை மருத்துவ உதவியாளர் (பொது போட்டியாளர்கள்) (Medical Assistant Trade (General Candidates)) மற்றும் மருத்துவ உதவியாளர் (மருந்தாளுநர் போட்டியாளர்கள்) (Medical Assistant (Pharmacist Candidates))-க்கும் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சார்ந்த அனைத்து மாவட்ட இளைஞர்களும் மேற்படி நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!
