இந்திய வீராங்கனை சீமா பூனியாவுக்கு 16 மாதம் தடை... ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்!

 
வட்டு எறிதல் இந்திய வீராங்கனை சீமா பூனியா

இந்தியாவின் பிரபல வட்டு எறிதல் வீராங்கனையான சீமா பூனியா, ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து, விசாரணைக்குப் பிறகு அவருக்கு 16 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட்டு எறிதல் இந்திய வீராங்கனை சீமா பூனியா

அரியானாவைச் சேர்ந்த 42 வயதான வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியா. இவர் கடந்த 2014ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் 4 பதக்கங்கள் வென்றவர்.

சீமா பூனியா

ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதையடுத்து, அவர் ஏற்கெனவே இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். தற்போது, விசாரணை முடிவில் அவருக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 16 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!