8வது நாளாக இண்டிகோ விமானங்கள் சேவை பாதிப்பு... சென்னையில் இன்று 41 விமானங்கள் ரத்து!

 
இண்டிகோ

நாடு முழுவதும் இண்டிகோ விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (டிசம்பர் 9) சென்னையில் மட்டும் 41 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், இண்டிகோ விமானச் சேவை பாதிப்பு நாடு முழுவதும் 8-வது நாளாகத் தொடர்ந்துள்ளது.

இண்டிகோ

சென்னையில் இருந்து புறப்படவிருந்த 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு வரவிருந்த 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இண்டிகோ

மொத்தம் 41 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாகப் பணிக்குழு பற்றாக்குறை ஏற்பட்டதால் இந்தத் தொடர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!